Sign up to save your podcasts
Or
சிறு குழந்தைகளுக்கு இந்த உலகில் எல்லாமே புதிதாகத் தானே இருக்கும். பலவற்றைப் பார்த்து பயப்படுவார்கள். அந்த பயத்தை எப்படிப் போக்குவது? ஒரு கதை வழியாகப் போக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். வாங்களேன், அப்படியான ஒரு அற்புதமான கதையைக் கேட்கலாம். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #புலி #பயம் #OvercomeFear கதைசொல்லி: தீபா சிந்தன்