ஒவ்வொரு மனிதருக்கும் அனுபவங்களும் நினைவுகளும் இருக்கும் தானே. சின்ன குழந்தையை விடவும் பெரிய தாத்தாவுக்கு அதிகமான நினைவுகள் இருக்குமில்லையா. ஆனால், வயதாக வயதாக தாத்தாக்களுக்கு நினைவுகள் குறையும். அதை ஒரு சிறிய பையன் எப்படிப் புரிந்துகொள்கிறான் என்பது தான் இக்கதை . இது ஒரு டச்சு மொழிக்கதை.
#KuttiStory #KuttiStorySeason2 #KidsStories #TamilKidsStory Tamil kids stories , tamil children stories