Sign up to save your podcasts
Or
நம்ம கதையில் வரும் குட்டிப்பையன் இருக்கான்ல. அவனுடன் விளையாடுவதற்கு ஒரு மேகம் வேணுமாம். ஆச்சர்யமா இருக்குல்ல? ஆமா, அவனுக்கு மேகமும் கிடைக்குது. அதனுடன் அவன் விளையாடவும் செய்தான். எப்படியெல்லாம் விளையாடினான் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? வாங்க, கதை கேட்கலாம். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #மேகம்கதை #பருவமாற்றம் கதைசொல்லி: தீபா சிந்தன்