Sign up to save your podcasts
Or
"அந்தப் பக்கம் போகக்கூடாது, அது மோசமான ஊர்" என்றெல்லாம் காலம் காலமாக நம்மிடம் சொல்லி இருப்பார்கள். ஆனால், அது உண்மை தானான்னு நமக்கே தெரியாது. வாழ்க்கையில் நாம் பார்த்தே இருக்காத அந்தப் பக்கத்தில் வாழும் மனிதர்கள் குறித்து கேள்வி எழுப்பிய நம் கதையின் எலி என்ன செய்தது தெரியுமா? வாங்களேன், இந்த சுவாரசியமான கதையைக் கேட்போம். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #சமத்துவம் கதைசொல்லி: தீபா சிந்தன்