Sign up to save your podcasts
Or
நம் கதையில் வரும் மினி, தன்னுடைய பாட்டிக்கு கொடுப்பதற்காக ஒரு பரிசுப்பொருளை வைத்திருக்கிறாள். அடுத்தநாள் காலையில் பாட்டியிடம் கொடுக்கலாம் என்கிற ஆசையுடன் தூங்கப் போகிறாள். அன்றிரவு அவள் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது. அது என்ன? அவள் பாட்டிக்கு பரிசு கொடுத்தாளா இல்லையா? #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #சிப்பி #நண்டு #விளையாட்டு கதைசொல்லி: தீபா சிந்தன்