Sign up to save your podcasts
Or
ஒரு குட்டிப்பூனைக்கு அதன் நண்பர்களையே சரியா பார்க்க முடியல. உடனே மருத்துவரிடம் கூட்டிட்டுப் போனது அம்மா பூனை. மருத்துவர் என்ன சொன்னார்? பூனை என்ன செய்தது? நண்பர்கள் ஒழுங்காகத் தெரிந்தார்களா? இதற்கெல்லாம் பதில் தெரிய வேண்டுமா. வாங்களேன் கதை கேட்போம். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #பூனைகதை கதைசொல்லி: தீபா சிந்தன்