Kutti Story

47. மயிலின் அழகு தோகையிலா இருக்கு? #வாசிக்கலாம்வாங்க​ #KuttiStory​


Listen Later

ஒரு மயில் தனக்கு இறகே இல்லை என்று நினைக்கிறது. ஆனால், மற்ற விலங்குகள் எல்லாம் அந்த மயிலின் இறகைப் பாராட்டிக் கொண்டே இருக்கிறார்கள். தன்னுடைய அழகான இறகால் அந்த மயில் பெருமைப்பட்டதா இல்லையா? வாங்களேன் கதை கேட்போம் #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #மயில்இறகு 

கதைசொல்லி: தீபா சிந்தன்

...more
View all episodesView all episodes
Download on the App Store

Kutti StoryBy KuttiStoryKids