Kutti Story

49. இன்னைக்கு நான் யாரைப் பார்த்தேன் தெரியுமாப்பா? #வாசிக்கலாம்வாங்க​ #KuttiStory​​


Listen Later

விலங்குக்காட்சி சாலைக்கு சென்று வந்த ஒரு குழந்தை, தான் பார்த்ததை எல்லாம் தன்னுடைய அப்பாவிடம் ஒரு கதை போல சொல்லும் #குட்டிஸ்டோரி இது. அந்த குழந்தைக்கு அங்கே ஒரு புதிய தோழியும் கிடைத்தாள். அது யாரென்று தெரிந்துகொள்ள வேண்டுமா? வாங்களேன் கதை கேட்போம். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #விலங்குக்காட்சிசாலை 

கதைசொல்லி: தீபா சிந்தன்

...more
View all episodesView all episodes
Download on the App Store

Kutti StoryBy KuttiStoryKids