பட்டாம்பூச்சி, மின்மினிப்பூச்சி போன்ற சிறிய உயிரினங்களுக்கும் உயிர் இருக்கிறது தானே. அவற்றை தொல்லை செய்யக் கூடாது என்பதை குழந்தைகளுக்கு எளிமையாக சொல்லும் அழகான கதை இது. #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #Kidstory #TamilStory