குழந்தைகள் தங்களின் நண்பர்களிடம், "எங்கப்பா யாரு தெரியுமா?" என்று பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். அப்படியாக ஒரு குட்டிவெள்ளை மீனின் நண்பர்கள் எல்லாரும் சொல்கிறார்கள். கடைசியாக குட்டி வெள்ளை மீன் மிக அழகாக ஒன்றுசொல்லும். வாங்க கேட்போம். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #TamilStory #KidStory