செருப்பு போட்டுக் கொண்டு பல விலங்குகள் செம்மறி ஆட்டிடம் ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்கின்றன. செம்மறி ரொம்ப வருத்தத்துடன் என்ன செய்தது தெரியுமா? வாருங்கள், கதை கேட்போம். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #KidsStory #TamilStory #TamilKidsStory #சிறுவர்கதை