Sign up to save your podcasts
Or
அடுப்பாங்கரை ஆட்டம் ஆடி, அம்மாக்கள் களைத்திருக்கும் வேளையில், புன்முறுவலோடு அவர்களை கட்டிப்போடும் நாடகங்களும் , அதன் நினைவுகளும் தான் அத்தனை...
அத்தனை நினைவுகளையும் பின்சென்று ஒரு காலஓட்டம் காண்போமா.
இது உங்கள் நவநாகரீக கோமாளிஸ்' இன் இரண்டாவது நடை.
பயணிக்கலாம்