SBS Tamil - SBS தமிழ்

A man shot dead by police after killing six people at a Sydney shopping centre - சிட்னி நகரில் 6 பேரைக் கொன்றவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்: நடந்தது என்ன?

04.15.2024 - By SBSPlay

Download our free app to listen on your phone

Download on the App StoreGet it on Google Play

Six people have been killed and a man has been shot dead by police after he attacked several people at a busy shopping centre in Sydney's eastern suburbs. - சிட்னி நகரின் Bondi Junction இல் அமைந்துள்ள Westfield Shopping Centreற்கு சென்ற ஒருவர் ஆறு பேரைக் கத்தியால் குத்தி கொன்றுள்ளார். தாக்குதல் நடத்தியவரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்று விட்டார்கள். கொல்லப்பட்டவர்களை விட மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். விசாரணை அனைத்தும் முடியும் வரை Westfield Shopping Centre பொது மக்கள் பாவனைக்கு மூடப்பட்டுள்ளது.

More episodes from SBS Tamil - SBS தமிழ்