Sign up to save your podcasts
Or
* வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
* கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பத்ம லட்சுமி
* புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு கடும் நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
* கன்னட திரையுலகை சேர்ந்த நடிகர் சேத்தன் குமார் அகிம்சா. இந்துத்துவாவை ட்விட்டரில் விமர்சித்ததால் கைது
* புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரத்தில் விசாரணையை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது.
* டெல்லியில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவிருந்தது. இதை அந்த மாநில நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்யவிருந்தார். இந்த நிலையில், நேற்று மாலை, மத்திய அரசு டெல்லி பட்ஜெட்டை நிறுத்திவைத்திருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருக்கிறார்.
* ஆன்லைன் சூதாட்டத்தை மாநில அரசுகளே தடை செய்யலாம் - மத்திய அரசு
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed