Sign up to save your podcasts
Or
* அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் . இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது
* எடப்பாடி பழனிசாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
* எங்களை இல்லாமல் அ.தி.மு.க வை எந்த கொம்பனாலும் வழி நடத்த முடியாது. எடப்பாடி என்ற கொம்பனாலும் முடியாது - வைத்திலிங்கம்
* நரபலிக்கு அஞ்சி தமிழகம் வந்த மத்தியப் பிரதேசப் பெண்
* ராணுவ வீரர்கள் போராட்டம் குறித்து கவர்னர் ட்வீட் - பொன்முடி கடும் கண்டனம்
* மீண்டும்.. மீண்டும்.. தொடர் அமளி: டில்லி மாநகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு...
* மேல்முறையீடு செய்வோம்: வைத்திலிங்கம். "பொதுக்குழுதான் செல்லும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று சொல்லவில்லை" என்றார்.
* அதானிக்கு எதிராக களத்தில் இறங்கிய ஊழியர்கள்...!
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed