Sign up to save your podcasts
Or
* 'சந்திரயான்-3' விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டின் 25 1/2 ,மணிநேர 'கவுண்ட்டவுன்' தொடங்கியது.!
* மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும்; அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதைக் கண்டித்தும்; இவைகளையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைக் கண்டித்தும், அதிமுக சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 20-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
* தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.
* சைபர் கிரைம் மோசடியில் சிக்கிய தேனி மாவட்டம், பெரியகுளம் (தனி) தி.மு.க எம்.எல்.ஏ சரவணக்குமார் (
* மருத்துவ மாணவர்களுக்கான 'நெக்ஸ்ட்' தேர்வு ஒத்திவைப்பு...
Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed