Sign up to save your podcasts
Or
6-ஆவது அறிவுதான் இன்றைக்கு பிற பிராணிகளிடம் இருந்து வேறுபடுத்தியுள்ளது. பிற பிராணிகள் பண்டைய காலத்தில் எப்படி வாழ்ந்தனவோ அப்படியே இன்றைக்கும் அவற்றின் வாழ்வு அமைந்துள்ளது. ஆனால் மனிதனின் நிலை வேறு. கற்கால மனிதன் இன்று கணினியுலக மனிதனாக மாறியுள்ளதற்கு காரணம் அவனது சிந்திக்கும் தன்மைதான். அத்தகைய மனிதன் எதையும் சாதிக்க வலிமை படைத்தவன் என்கிறார் பேராசிரியர் ராமச்சந்திரன்.