Sign up to save your podcasts
Or
* பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை ஏப்ரல் 12-க்கு டெல்லி ஐகோர்ட் ஒத்திவைத்தது.
* ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
* சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை என எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார்.
* நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் ரசிகர்களுக்கு கிடைக்காமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
* தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவரை கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவில்லை எனவும் தமிழர்களே இல்லாமல் தமிழக அணி என்பது போல விளம்பரம் செய்து நம் மக்களிடம் லாபம் அடைகின்றனர். எனவே தமிழர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு வீரர்கள் இடம்பெறாத சிஎஸ்கே அணி விளையாட தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளார்.
* தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் - குரூப் கேப்டனை டிஸ்மிஸ் செய்து ராணுவ நீதிமன்றம் உத்தரவு
* ஆன்லைன் சூதாட்ட தடையை அமல்படுத்தும் பணி தீவிரம்
* “பசு கோமியத்தை மனிதர்கள் குடிப்பது உடல் நலத்திற்கு உகந்தது அல்ல..” -இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தகவல்
* “தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பரவல் எண்ணிக்கை. அதிகரித்தால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
* உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, 3 மசோதாக்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஒப்புதல்
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed