இந்தநூலில் இசைக்கலைஞர்கள் ஆக விரும்பி கழுதையும், நாயும், பூனையும், சேவலும் பயணம் போகின்றன. சாபத்தினால் அரக்கனாக மாறிய ராஜகுமாரனுக்கு, தன் உண்மையான அன்பின் மூலம் பழைய உருவம் கிடைக்கச் செய்கிறாள் ஒரு அழகி. மற்றவர்களால் எப்போதும் இழிவு படுத்தப்பட்ட ஒரு வாத்துக் குஞ்சு இறுதியலி அற்புதமான அன்னப் பறவையாக மாறுகிறது
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1111-3473-8830-6669