Solratha sollitom| Hello Vikatan

அமைச்சரவை மாற்றம்...ஸ்டாலினின் அடுத்த அதிரடி என்ன? | Solratha Sollitom-10/05/2023


Listen Later

* அமைச்சரவையிலிருந்து ஆவடி நாசர் நீக்கம். டி,ஆர்.பி ராஜா சேர்ப்பு. டி.ஆர்.பி. ராஜாவை அமைச்சராக்கும் முடிவுக்கு எதிராக திருவாரூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 

* தன் தங்கை பூப்பெய்தியதை அறியாமல் கொலை செய்த மும்பை அண்ணன்

* தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு 

* ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் தரணி முருகேசனை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற வழக்கில் அக்கட்சி வழக்கறிஞர் சண்முகநாதனை தனிப்படையினர் கைது செய்தனர்.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan