Solratha sollitom| Hello Vikatan

அமித்ஷா, அண்ணாமலை யாத்திரைக்கு வருவாரா எடப்பாடி? | Solratha Sollitom-27/07/2023


Listen Later

* ட்ரோன் இயக்குவதைப்போல் நடித்த மோடி

* மதுவிலக்கைக் கொண்டுவர அண்ணாமலை வெள்ளை அறிக்கை

* உடுப்பியில் உள்ள பாரா மெடிக்கல் கல்லூரியின் பெண்கள் கழிவறையில் ஒரு மாணவியை ரகசியமாக கேமிரா மூலம் படம் பிடித்ததாக 3 மாணவிகளை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த நிலையில், அந்த மாணவிகள் மீது போலீஸார் தானாக முன்வந்து இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

* மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு உடை அணிந்து இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

* செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 1-ந்தேதி மதியம் 12 மணிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.


-Solratha Sollitom

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan