Solratha sollitom| Hello Vikatan

அமித்ஷா வருகை - தமிழக அரசியலில் என்ன விளைவுகளை எற்படுத்தும்? | Solratha Sollitom-09/06/2023


Listen Later

* நேரம் ஒதுக்கப்பட்டால் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாககூறப்படுகிறது.

* மணிப்பூரில் இணைய சேவை முடக்கத்திற்கு எதிரான மனுவை அவசரமாக விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

* பாஜகவில் இணைந்தார் மைத்ரேயன்!

* விழுப்புரம் அருகே மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் இரு சமுதாயத்தினரும் மாவட்ட கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜர்!

*குளித்தலை அருகேயுள்ள வீரணம்பட்டி காளியம்மன் கோயிலுக்கும் சீல்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan