Solratha sollitom| Hello Vikatan

அமித்ஷாவிடம் அடங்கியது அண்ணாமலையா, எடப்பாடியா? | Solratha Sollitom-27/04/2023


Listen Later

* NCERT நீக்கிய பாடங்களைக் கற்பிக்க கேரள அரசு முடிவு

* அதிமுகவிற்கும், அன்னாமலைக்கும் எந்த தகராறும் இல்லை. அதிமுக-பாஜக இடையே பிரிவினையை உண்டாக்க சிலர் முயற்சிக்கின்றனர். பி.டி.ஆர் ஆடியோ குறித்து அமித்ஷாவிடம் கொண்டுசென்றிருக்கிறோம் - எடப்பாடி

* தமிழக நிதி அமைச்சர் பேசியதாக கூறப்படும் ஆடியோ குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

* ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தில் என்ன தவறு?": உயர்நீதிமன்றம் கேள்வி...

* அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed


...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan