Solratha sollitom| Hello Vikatan

அமலாக்கத்துறை ஆயுதத்தைக் கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் - நெருக்கடியில் மோடி அரசு | Solratha sollitom-15/03/2023


Listen Later

* அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்: அண்ணாமலை தொடர்பான புத்தகத்தை பகிர்ந்த கிரண் ரிஜிஜூ...

* திருட்டு வழக்கில் நெல்லிக்குப்பம் பா.ஜ.க முன்னாள் நகரச்செயலாளர் கைது

* தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடும் சூழல் இங்கு ஏற்படவில்லை - மா.சுப்பிரமணியன்

* பிரதமர் மோடியை டெல்லியில் அதிமுக மாநிலங்களவை தலைவர் தம்பிதுரை சந்தித்தார்.

* அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதற்காக அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்களுடன் வடிவமைக்கப்பட்டு புதிய அட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. 

* தேர்வு நேரங்களில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்' - சென்னை உயர்நீதிமன்றம்

* திருச்சி சிவா வீடு, காரை சேதப்படுத்திய அமைச்சர் நேரு ஆதரவாளர்கள்...

* "இந்தியாவில் பிறந்ததே பாவம் என்று வெளிநாடுகளில் மோடி பேசியிருக்கிறார்" - மல்லிகார்ஜுன கார்கே

* டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சியினர் பேரணி 

* ஆளுநர்களை நியமிக்கும் முன்பாக சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களை கலந்தாலோசிப்பது ஒரு மரபாக வேண்டுமானால் பின்பற்றப்படலாம் என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில், ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்துள்ளார்.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan