நம்மொழியுடன் பிறமொழி பயில்வோம் (Hindi Learning Through Tamil)

Animals & Numbers (ep : 12)✨


Listen Later

Namaste makkalae!!🥳 .. Questions : இது மாம்பழம் , இவன் யார்? , அவள் யார்? , இந்த பெண் , அந்த பையன், அது என்ன? . Here the Animal names and Numbers with pronunciations. Janvar - Animal / விலங்கு. 1. ஆண் நாய் - kuththa / குத்தா ; 2. பெண் நாய் - kuththi / குத்தி ; 3. ஆண் யானை - haathi /ஹாத்தி ; 4.பெண் யானை - hathini /ஹதினி ; 5. ஆண் குதிரை - goda /கோடா ; 6. பெண் குதிரை - godi / கோடி ; எண்கள் / Numbers :- ஒன்று - ஏக் / Ak ; இரண்டு - தோ /dho ; மூன்று- தீன் / theen ; நான்கு - ச்சார் / char ; ஐந்து - பான்ச்/ panch . For suggestions : [email protected] . If you are Interested press follow and 🔔 for to receive the நம்மொழியுடன் பிறமொழி பயில்வோம் podcast notifications .
...more
View all episodesView all episodes
Download on the App Store

நம்மொழியுடன் பிறமொழி பயில்வோம் (Hindi Learning Through Tamil)By Abi ~ Mathi