அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
-திருக்குறள்
பொருள்:
உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும் என நம் முப்பாட்டன் வள்ளுவப்பெருந்தகை அன்பைப் பற்றி பகிர்ந்ததை பதிந்ததை ....எவ்வாறு நமது பேராசிரியர் பதியவைக்கிறார் என்பதை விளக்குவதே இந்த புத்தகத் திறனாய்வின் நோக்கம்
கேட்டு மகிழுங்கள்
பின்னூட்டம் தந்து மகிழச்செய்யுங்கள்
நண்பர்களே...!!!
தலைவர்களே...!!!
-இவன் இராவி