Solratha sollitom| Hello Vikatan

அண்ணாமலை போராட்டம் யாருக்காக? Solratha Solittom


Listen Later

* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்து உள்ளன. - ஜே.பி.நட்டா

* சாதிக்கு ஏற்ற கடமையைச் செய்வதே தர்மம் - அண்ணாமலை

* பாஜக சிறை நிரப்பும் போராட்டம் - அண்ணாமலை

* தமிழகத்தில் 5,583 பள்ளி கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது

* ஈரானில் ஹிஜாப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அங்குள்ள சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

* அகில இந்திய இமாம்கள் அமைப்பின் தலைவரான இமாம் உமர் அஹமதுவை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார்

* குழந்தை திருமணம் - சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கைது

* ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதி உதவி தமிழகம், கேரளாவில் 56 இடங்களில் ரெய்டு: 30 பேர் கைது; என்ஐஏ அதிரடி

-Solratha sollitom

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan