Solratha sollitom| Hello Vikatan

அண்ணாமலையைச் சீண்டும் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ! | Solratha Sollitom-26/06/2023


Listen Later

* பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு - முதல் 3 இடங்களை பிடித்த அரசு பள்ளி மாணவிகள்...!

* அமெரிக்க - எகிப்து பயணத்தை முடித்து விட்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி மணிப்பூர் நிலவரம் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மந்திரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

* ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:- மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்றால் அபராதம், பணிமாறுதல் மேற்கொள்ளப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.

* பெண் ஓட்டுநர் சர்மிளாவுக்கு கார் வழங்கிய கமல்

* அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- "நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. தொகுதி பங்கீடு குறித்து அதிமுக தான் முடிவெடுக்கும்"

* செந்தில்பாலாஜி மனைவி மேகலா தரப்பில் ஐகோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், அண்ணாமலை குறித்து குற்றச்சாட்டு.


Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan