Sign up to save your podcasts
Or
* மதவாத உணர்வுடன் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை
* அன்புமணியைக் காட்டமாக விமர்சித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
* அமைச்சர் செந்தில்பாலாஜி பண மோசடி புகார் தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை மேற்கொள்ள 6 மாதங்கள் அவகாசம் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்தனர். செப்டம்பர் 30-க்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று மத்திய குற்றப்ப்ரிவு போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
* செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை விமர்சனம்
* நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதங்கள்
* ராகுலுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம், அவருக்கு இன்னும் நற்சான்றிதழ் வழங்கவில்லை என பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே கூறினார்....
-Solratha Sollitom.