#Podcast #Anna #motivation #speech #tamilnadu #political #leadership @suryanfm
@hellofm106.4 @minnalfm_malaysia @radioguruchennai @blacksheeptamil @micset_micset @rjjacksondurai @thedal_fm @toshitalks @mirchi_shivshankari @இளம் வயதில் இருந்தே தமிழ் மொழியில் புலமை பெற்றவராக திகழ்ந்தவர் சி.என்.அண்ணாதுரை. இதே நாள் 1909 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடராஜன் பங்காரு அம்மையாருக்கு மகனாக பிறந்தார்.
மேடைப்பேச்சு மற்றும் எழுத்துக்களால் மக்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கும் அண்ணாவைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்.