Sign up to save your podcasts
Or
ஒரு Businessக்கு பணத்தையும் உழைப்பையும் தாண்டி தேவைப்படுவது என்ன? 59 வருடங்களாய் பல தடைகளையும் மாற்றங்களையும் எதிர் கொண்டு காலத்தோடு போட்டியிட்டு இன்று பெரிய நிறுவனமாக வளந்திருக்கும் The Chennai Silks இன் வெற்றி ரகசியம் என்ன? நல்ல மக்களை சந்திப்பதும் அவர்களோடு பயணிப்பதும், தொழிலையும் தாண்டி நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன? அறக்கயிறுப் புத்தகத்த்தில் தன்னுடையப் பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறார், தி சென்னை சில்க்ஸ் இன் MD, திரு. டி. கே. சந்திரன் அவர்கள்.
5
2323 ratings

86 Listeners