Solratha sollitom| Hello Vikatan

அ.தி.மு.க அழைப்பை நிராகரித்த திருமாவளவன்! | Solratha Sollitom-10/03/2023


Listen Later

* "வெறுப்பைத் தூண்டும் விதமாகப் பேசும் சீமானைக் கைது செய்யவேண்டும்" -ம் பிரசாந்த் கிஷோர்

* அப்பாவு : ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க பேரவைக்கு அதிகாரமில்லை என்று எந்த சட்டத்தை வைத்து கவர்னர் கூறுகிறார் என்று தெரியவில்லை. சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்க அவருக்கு ஏதோ அழுத்தம் இருக்கிறது

* ன்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்த உள்ளூர் மக்கள் எதிர்ப்பு - சந்திக்க வந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ கைது 

* ஜெயலலிதா டெபாசிட் இழந்தார் - அண்ணாமலை தவறான தகவல்

* பீகாரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முதியவர் கொலை

* "திருமாவளவன் அன்பு சகோதரர். அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்" - செல்லூர் ராஜூ

"திமுக கூட்டணியில் இணக்கத்துடன் இருக்கிறோம்" - திருமாவளவன.


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan