Solratha sollitom| Hello Vikatan

அ.தி.மு.க கூட்டணி - அண்ணாமலையைப் புறக்கணிக்கும் டெல்லி! | Solratha Sollitom-03/04/2023


Listen Later

* அதிமுக கூட்டணி பற்றி அண்ணாமலை, எல்.முருகன் மாறுபட்ட கருத்துகள்

* ''கூட்டணியில் எத்தனை சீட்டுகள் என்று அதிமுகவே முடிவெடுக்கும்" - ஜெயக்குமார்

"கூட்டணியைக் குறித்து மத்தியில் உள்ள தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள், பா.ஜ.க மாநிலத்தலைவர் அல்ல" - எடப்பாடி

* குஜராத் - இஸ்லாமியப் பெண்கள் பாலியல் வன்முறை வழக்கில் 26 பேர் விடுதலை

* சென்னை தாம்பரத்தில் பெண்ணை கிண்டல் செய்த ரெயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நாயர் சஸ்பெண்ட் 

* ராம நவமியை முன்னிட்டு பீஹார், மேற்குவங்கம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வன்முறை து.

* பன்னீர்செல்வம் மேல்முறையீடு வழக்கு: ஏப்.20க்கு ஒத்திவைப்பு...'தற்போதைய நிலையில் எதையும் முடிவு செய்யமுடியாது. இடைக்கால நிவாரணம் இல்லை' - சென்னை உயர்நீதிமன்றம்

* பாலியல் புகாருக்கு ஆளான கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் கைது

* கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.


 Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan