Sign up to save your podcasts
Or
* அண்ணாமலைக்கு அ.தி.மு.க கண்டனத்தீர்மானம்
* அண்ணாமலையைக் கடுமையாக விமர்சிக்கும் அ.தி.மு.க பிரமுகர்கள்
* அ.தி.மு.கவை விமர்சிக்கும் பா.ஜ.க கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி
* மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
* தமிழக மக்களின் இதயக்கனி அண்ணாமலை. அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற பாஜகதான் காரணம்” - கரு.நாகராஜன், பாஜக
* உண்மை சுடத்தான் செய்யும் - நாராயணன் திருப்பதி
* விவசாயிகள் போராட்டத்தின் போது இந்திய அரசு டுவிட்டருக்கு அழுத்தம் கொடுத்ததாக அதன் முன்னாள் சிஇஒ ஜாக் டோர்சி கூறியது விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.
Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed