Solratha sollitom| Hello Vikatan

அடுத்தடுத்து அம்பலப்படும் அண்ணாமலை!


Listen Later

* காது கேட்கும் கருவி ரூ10,000 இல்லை; உண்மையில் ரூ350தான்! - ஒப்புக்கொண்ட அண்ணாமலை!

* தைப் பொங்கலுக்கு 5,000/- ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் - எடப்பாடி

* அமைச்சர் கீதா ஜீவன் வீடு, அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி - பாஜகவினர் 100 பேர் கைது

* இந்தியாவைப் பொறுத்தவரை ஒமைக்ரான் பிஎப் 7 வைரஸ் குறித்த இந்த அச்சங்கள் தேவையற்றவை என்று பெங்களூரைச் சேர்ந்த டாடா மரபியல் மற்றும் சமூக நிறுவனமான டிஐஜிஎஸ் நிறுவனத்தின் இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

* ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்விக்குத் தாலிபான்கள் தடை

* ஜெயலலிதா சிகிச்சையில் எய்ம்ஸ் மற்றும் மாநில டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவர்களுக்குப் பரிசுப்பொருட்கள் தர ஜெயலலிதா தயாராக இருந்தார். பரிசுப்பொருள்களும் ஆர்டர் செய்யப்பட்டுவிட்டன. ஜெயலலிதா விஷயத்தில் மறைக்க எதுவுமில்லை - சசிகலா. 

* ஆ.ராசா பினாமி பெயரில் சொத்துகளை வாங்கியதாக 55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியது. 

* தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 750 படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகர் கைகாலா சத்தியநாராயணா காலமானார்..!!

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan