மிளகாய் பட்டணம் - க .சரவணன்
உணவில் மிளகாய் காரம் ஏற்படுத்தினாலும் கதையில் பாத்திரங்களாக வரும் போது குழந்தைகளுக்கு பிடித்தமானதாக மாறுகிறது . நிலா எப்போதும் குழந்தைகள் விரும்பி பார்ப்பதால் நிலவின் ரகசியங்கள் அறிய அவர்கள் ஆவல் படுகின்றனர் . மேலும் இந்த புத்தகம் குழந்தைகளின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் என்பது நிச்சயம் .
To buy this book online visit
https://thamizhbooks.com/product/milagai-patanam-k-saravanan/