கதை -10- சூரியனை ஒளித்து வைத்த சிறுமி
ஒரு ஓவியக்கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களில் இருந்து ஒரு சிறுமி உயிர் பெற்று வந்து அந்த ஓவியங்களுடன் சுவாரசியமாக பொழுதை கழிப்பது தான் இந்த கதை . அந்த ஓவியச்சிறுமியின் ஆசைகள் நிறைவேறியதா என்று தெரிந்து கொள்ள….