AudiobookTamil: ஒல்லி மல்லி குண்டு கில்லி -மு.முருகேஷ் (ஆசிரியர்)
Categories: Children Books| சிறார் நூல்கள் , குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள் ,
Edition: 1
Year: 2016
Page: 120
Format: Paper Back
Language: Tamil
Publisher: வானம் பதிப்பகம்
குழந்தைகளோடு குழந்தைகளாய் தானும் உடன் அமர்ந்து கதை சொல்லும் நெருக்கமான கதைமொழியில் அமைந்துள்ள கதைகள் இவை.
வாசிப்பு சுவாரசியமும் வேகமாய் நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் கதைப்போக்கும் குழந்தைகளுக்கு மட்டுமா... இல்லையில்லை... வாசிக்கிற யாவரையும் வசீகரித்துவிடும் என்பதற்கு உதாரணமாக அமைந்த கதை நூலிது.
To buy this book online visit :
https://www.panuval.com/olli-malli-kundu-killi-10002288