Sign up to save your podcasts
Or
Sec 302 ல அடுத்த கேஸ் என்ன? 1980 காலகட்டத்தில் சென்னை எப்படி இருந்தது? திருவான்மியூர் தாண்டி இப்ப இருக்கிற OMR, டைடல் பார்க் இடம் முழுக்க முள்ளுக்காடு தான். சைக்கிள் ரிக்ஷாவ மக்கள் மறந்து ஆட்டோ ரிக்ஷாக்கு மாறின காலம். ஆனா ஆட்டோல ஏறவே பயந்த காலம் வந்துச்சு! சென்னையோட பட்டி தொட்டி, சந்து பொந்துன்னு பரபரப்பா பேசப்பட்ட case என்னனு உங்களுக்கு தெரியுமா?
காணாம போன பெண்கள், மர்மமான கொலைகள், எல்லாருக்கும் கொடூரமான பயத்த உண்டாக்கி, நிமிஷத்துக்கு நிமிஷம் சென்னைய அதிர வெச்ச உண்மை சம்பவங்கள்!
Section 302 podcast Case 2: ஆட்டோ சங்கர்! இன்று முதல் உங்களுக்காக
Step back in time to the gritty and mysterious streets of Chennai in the 1990s as we delve into one of India's most infamous criminal cases on "Section 302." Join us as we unravel the chilling story of Auto Shankar, a notorious serial killer and criminal mastermind who terrorized the city with a web of deceit, prostitution, and murder.
In this gripping case, we explore the life and crimes of Auto Shankar, his ruthless gang, and the shocking revelations that came to light during the investigation. From the eerie hideouts to the unsuspecting victims, we take you on a journey through the dark and sinister world of this real-life crime drama.
Fasten your seatbelts and get ready!
Produced by Human Podium
Executive Producer: Deepika Arun
Sponsors: Property Angel & Maiya Publishing
Script: Kalachakram Narasimha
Narrators: Deepika Arun, Veera
Sound Design, Foley, Recording, Mixing and Mastering: L. Baba Prasad at Digi Sound Studio, Chennai
Music: Dakshin
Direction Team: Bavya Keerthivasan & Srinithya Sundar
#autoshankar #truecrimestory #truecrime #crimepodcast
5
44 ratings

58 Listeners
11,622 Listeners
38,535 Listeners
266 Listeners
2 Listeners
19,850 Listeners
32 Listeners