Sign up to save your podcasts
Or
* சி.பி.ஐ உள்ளே நுழைய தமிழ்நாடு அரசு தடை
* "தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!" - ஸ்டாலின் வீடியோ
* செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நிராகரிக்க கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
* அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை
* டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், ஜூலை 14ம் தேதி நேரில் ஆஜராக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன்
* தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று மாலை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்
* தமிழக அமைச்சர்களின் இலாகா மாற்றங்கள் தொடர்பாக கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தங்கம் தென்னரசுக்கு மின் துறையும், முத்துசாமிக்கு மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறையும் கூடுதலாக ஒதுக்கீடு என தகவல் வெளியாகி உள்ளது.
* ஆம்பளை அழலாமா? - ஜெயக்குமார்
* மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் வாங்குகிறது கர்நாடக காங்கிரஸ் அரசு
* கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை கிண்டியில் திறப்பு.
Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed