Solratha sollitom| Hello Vikatan

செந்தில்பாலாஜிக்கு எதிராக களமிறங்கும் அமலாக்கத்துறை...சர்ச்சை நாயகியான குஷ்பு! | Solratha sollitom-19/16/2023


Listen Later

* காந்தி வெறுப்பாளர்களுக்கு காந்தி விருது

* செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்வதற்காக, ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்று அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

* குஷ்புவை அநாகரிமாகப் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தி.மு.கவில் இருந்து நீக்கம்

* ராதாரவியின் அநாகரிகப் பேச்சு


Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan