Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்'.Short, daily meditation on God’s Word to improve your daily activities. உங்கள் தினசரி நடவடிக்கைகளை மேம்படுத்த கடவுளின் வார்த்தை குறித்து சிறிய நிமிடங்கள் உங்க... more
FAQs about Christ Forever Tamil:How many episodes does Christ Forever Tamil have?The podcast currently has 76 episodes available.
April 07, 2023எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 14நிலை 14: இயேசு நாதரைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்.பாடல்:ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர்அடங்கிய கல்லறை உமதன்றுஎனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக......more4minPlay
April 07, 2023எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 13நிலை 13: இறந்த இயேசுவை அவரது தாயார் மடியில் அமர்த்துகிறார்கள்.பாடல்:துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னைஉயிரற்ற உடலின் மடிசுமந்துஎனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக......more4minPlay
April 06, 2023எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 12நிலை 12: இயேசு நாதர் சிலுவையில் உயிர் விடுகிறார்.பாடல்:இன்னுயிர் அகன்றது உமை விட்டு - பூமிஇருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டுஎனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக......more3minPlay
April 05, 2023எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 11நிலை 11: இயேசு நாதரை சிலுவையில் அறைகிறார்கள்.பாடல்:பொங்கிய உதிரம் வடிந்திடவே - உம்மைத்தொங்கிடச் செய்தார் சிலுவையிலேஎனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக...more3minPlay
April 04, 2023எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 10நிலை 10: இயேசு நாதருடைய ஆடைகளைக் களைகிறார்கள்.உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் - இரத்த மடைகள் திறந்திட மெய் நொந்தீர்...more3minPlay
April 01, 2023எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 9நிலை 9: இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் மூன்றாம் முறை தரையில் விழுகிறார்.மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால்ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர்...more4minPlay
March 31, 2023எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 8நிலை 8: இயேசு நாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் கூறுகிறார்....more8minPlay
March 29, 2023எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 7நிலை 7: இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் விழுகிறார்.எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக....more3minPlay
March 23, 2023எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 6நிலை 6: இயேசு நாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார்.பாடல்:நிலையாய் பதிந்தது உம் வதனம் - அன்பின்விலையாய் மாதின் சிறு துணியில்எனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக...more4minPlay
March 21, 2023எல்லாம் உனக்காக - தவக்கால சிலுவைப்பாதை நிலை 5நிலை 5: இயேசு நாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார்.பாடல்:மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்வருத்தினார் தன்னை உம்மோடுஎனக்காக இறைவா எனக்காகஇடர்பட வந்தீர் எனக்காக......more4minPlay
FAQs about Christ Forever Tamil:How many episodes does Christ Forever Tamil have?The podcast currently has 76 episodes available.