Solratha sollitom| Hello Vikatan

சீமானைப் பின்பற்றும் அண்ணாமலை! | Solratha Sollitom-31/07/2023


Listen Later

* ராஜஸ்தான் ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்திய ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர் 

* சிவகங்கை மாவட்டம் பிளஸ்டூ மாணவர் சகமாணவரால் கொலை

* மணிப்பூர் - மத்திய, மாநில அரசுகளுக்குக் கடும் கண்டனம் தெரித்த உச்சநீதிமன்றம்

* ஆகஸ்ட் 15 -ம் தேதி நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். - மோடி

* தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதி. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷன் கடைகளில் சீனிக்கு பதிலாக பனங்கருப்பட்டி வழங்கப்படும். - அண்ணாமலை

* "என்எல்சி விவகாரத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும்" - தமிழக அரசு மற்றும் என்எல்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. 

* அண்ணாமலையை விமர்சிக்கும் திருச்சி சூர்யா - எதிர்க்கும் அமர் பிரசாத் ரெட்டி

* அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்பு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

* “எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா திட்டங்களை அதிமுகவால் மட்டுமே செயல்படுத்த முடியும்”-ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்

* அரசுக்கு எதிரானவர்களுடன் இணைந்து சதியாலோசனை செய்யும் மண்டபமாக, கிண்டி மாளிகையைப் பயன்படுத்தி வருகிறார் ஆளுநர் ரவி - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

----------

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan