Sign up to save your podcasts
Or
* சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு
* செந்தில்பாலாஜி மனைவி ஆட்கொணர்வுமனு வழக்கில் இரு நீதிபதிகள் வேறுபட்ட தீர்ப்பு
* தி.மு.கவினரை ஆபாசமாகப் பேசிய வானதி சீனிவாசன் - குவிந்த புகார்கள்
* நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 4 பேர் கொண்ட கும்பலை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
* பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது. கருத்து தெரிவிக்க வருகிற 14-ந் தேதி கடைசி நாள் ஆகும். இந்த சட்டம் தொடர்பாக கருத்துகளையும், யோசனைகளையும் தெரிவிக்க விரும்புபவர்கள் வருகிற 14-ந் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
* “தமிழ்நாடு எங்களது சகோதர மாநிலம்; அவர்களுடன் எந்த விவகாரத்திலும் சண்டையிட எங்களுக்கு விருப்பம் கிடையாது!”-கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி
* ஆந்திராவின் பாஜக தலைவராக என்.டி.ராமாராவின் மகளான புரந்தேஷ்வரி நியமனம்!
* மராட்டியத்தில் சரத்பவார் வியூகம்
* தேர்தல் நேரத்தில் கூட்டணி மாறும் என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed