Sign up to save your podcasts
Or
* “வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச வேண்டாம்; இந்து - இஸ்லாமியர் பிரச்னை குறித்து பேசி தேர்தலை சந்திப்போம்”- கர்நாடக பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை
* திருவனந்தபுரம் - காசரகோட் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
* “இபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்கும் எம்.ஜி.ஆர். வேஷம் போட்டு பார்ப்போம்; எது எம்.ஜி.ஆர்-ஐ ஒட்டி வருதுன்னு பாருங்க”- திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேட்டி
* வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக டி.என்.ஏ. சோதனை நடத்த 8 பேர் எதிர்ப்பு
* தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டியுள்ளனர். மணல்கொள்ளைதான் காரணமா?
* திருச்சி மாநாட்டில் எடப்பாடிக்கு எதிராகப் பொங்கிய பன்னீர்!
* 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
* அரசின் நிதானமற்ற கொள்கையால் மக்கள் அவதி: பழனிசாமி...
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed