பெண்கள் மன உறுதி கொண்டு தன்னுடைய வாழ்க்கையை இந்த உலகத்தில் நடத்திக் கொண்டிருக்கும் பொழுதும் கூட பல பிரச்சனைகளுக்கு பெண்கள் உள்ளாகின்றனர் பெண்களைப் பற்றிய சில தகவல்களை இந்த காணொளியில் நீங்கள் கேட்கலாம் அனைத்துலக பெண்களுக்கும் என் இனிய சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள்