Solratha sollitom| Hello Vikatan

சட்டத்தையும் ஜனாதிபதியையும் அவமானப்படுத்துகிறாரா மோடி? | Solratha Sollitom-23/05/2023


Listen Later

* யுபிஎஸ்சி இறுதி தேர்வு 2022 முடிவுகள் வெளியானது. இஷிதா கிஷோர் யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். முதல் 4 இடத்தை பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். 

* நாடாளுமன்றக் கட்டடத் திறப்புவிழாவில் புறக்கணிக்கப்படும் குடியரசுத்தலைவர்

* எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுகவினர் 30 பேர் மீது ஓபிஸ் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

* நெல்லையில் சரிந்த கேலரி மேற்கூரை

* ஸ்டாலினின் இன்பச்சுற்றுலா - எடப்பாடி குற்றச்சாட்டு

* ஜனநாயகத்தை காப்பாற்றும் போராட்டம்: ஆதரவு கேட்கும் டில்லி முதல்வர் கெஜ்ரிவால்...

* சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை இனி தமிழ் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை


Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

...more
View all episodesView all episodes
Download on the App Store

Solratha sollitom| Hello VikatanBy Hello Vikatan