வணக்கம். நான் உங்கள் கண்மணி சரண்யா... நம்ம எப்போ ஒரு positive மனநிலையோட நம்ம வாழ்க்கையை எதிர் கொள்ளணும்... எந்த இடத்துல நம்ம எதுவும் செய்யாம சும்மா இருக்கணும்னு தெரிஞ்சுக்குறதுல தான் வாழ்க்கையோட சூட்சுமம் ஒளிஞ்சிருக்கு... அதை தெரிஞ்சுக்க இந்த Episode உங்களுக்கு உதவும்னு நம்புறேன்... நன்றி. உங்கள் மதிப்புள்ள கருத்துக்களை பகிர...
[email protected]