Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about சவுக்கு செய்தி அலசல்:How many episodes does சவுக்கு செய்தி அலசல் have?The podcast currently has 8 episodes available.
October 02, 2021காங்கிரஸில் நீடிக்கும் குழப்பம் - ராகுல் திட்டம் என்ன ?பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கடும் குழப்பத்தை சந்தித்து வருகிறது. அதே நேரத்தில் இளம் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகிறார்கள். ராகுலின் திட்டம் என்ன ? ...more18minPlay
September 17, 2021பெரியார் 143 - 2021ம் ஆண்டில் பெரியார்2021ம் ஆண்டிலும் தந்தை பெரியார் ஏன் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் கருத்துக்களை பட்டித்தொட்டி எங்கும் பரப்ப, தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன ? ...more23minPlay
September 14, 2021நீட் தேர்வு சவால் ! வெற்றி பெறுவாரா முக. ஸ்டாலின் ?மத்திய அரசு, உச்சநீதிமன்றம் என்று பல்வேறு முட்டுக்கட்டைகள் உள்ள நிலையில், ஸ்டாலின், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து முழுமையான விலக்கு அளிக்கும் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் ஸ்டாலின். அவர் முன் இது தொடர்பாக உள்ள சவால்கள் என்ன ? ...more20minPlay
September 07, 2021கொடநாடு - உச்சநீதிமன்றத்தில் என்ன நடந்தது ? அடுத்து என்ன ?கொடநாடு கொலை வழக்கில் மேல் முறையீடு நடத்தக் கூடாது என்று, எடப்பாடி பழனிச்சாமியின் பினாமியாக செயல்பட்டு அனுபவ் ரவி தொடர்ந்த வழக்கில் நடந்தது என்ன ? அடுத்து இவ்வழக்கில் என்ன நடக்கப் போகிறது ? ...more15minPlay
September 07, 2021தாலிபான்களால் மாற்றப்பட்ட பிஜேபியின் உத்திரப் பிரதேச தேர்தல் உத்திஆக்பானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதால், உத்திரப் பிரதேசத்துக்கென பிஜேபி வகுத்து வைத்திருந்த உத்தி மாற்றப்பட்டுள்ளது. அது குறித்து விவாதிக்கும் பாட்காஸ்ட். ...more14minPlay
September 02, 2021உட்கட்சி சிக்கல்களை திசைமாற்ற மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறதா தமிழக பிஜேபி ?தமிழகத்தில் பாலியல் சீண்டல் புகார்கள் காரணமாக கடும் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் பிஜேபி, அதை மடைமாற்றம் செய்ய, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் விநாயக சதுர்த்தியை கையில் எடுக்கிறதா ? ...more18minPlay
August 25, 2021கேடி.ராகவனை சிக்க வைத்தாரா அண்ணாமலை ?பாலியல் குற்றச்சாட்டு காரணமாக பதவியை ராஜினாமா செய்த பிஜேபி பொதுச் செயலரை சிக்க வைத்ததில் அண்ணாமலையின் பங்கு இருக்கிறதா ? ...more16minPlay
August 23, 2021கொடநாடு வழக்கு - எடப்பாடியின் பதற்றம் ஏன் ?ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் கொலை வழக்கு குறித்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் இப்படி பதறுகிறார் ?என்னதான் நடந்தது ? ...more24minPlay
FAQs about சவுக்கு செய்தி அலசல்:How many episodes does சவுக்கு செய்தி அலசல் have?The podcast currently has 8 episodes available.