
Sign up to save your podcasts
Or


உள்நாட்டில் பல விமானங்களில் பயணித்திருந்தாலும் முதல் முறையா இந்திய அணிக்காக விளையாடுவதற்காக வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. இந்திய அணியில் விளையாடுவது ஒரு சந்தோசம், வெளிநாடு செல்வது மற்றொரு சந்தோசம் என குதுகலமாக களமிறங்கினார் தோனி. ஆனால் நடந்தது என்ன?M.S தோனி தொடரை தவறாமல் கேளுங்கள் ..
By Hello Vikatanஉள்நாட்டில் பல விமானங்களில் பயணித்திருந்தாலும் முதல் முறையா இந்திய அணிக்காக விளையாடுவதற்காக வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. இந்திய அணியில் விளையாடுவது ஒரு சந்தோசம், வெளிநாடு செல்வது மற்றொரு சந்தோசம் என குதுகலமாக களமிறங்கினார் தோனி. ஆனால் நடந்தது என்ன?M.S தோனி தொடரை தவறாமல் கேளுங்கள் ..